இராமநாதபுரம்

இராமநாதபுரம் அதிமுக இளைஞரணி செயலாளர் அதிரடி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ்...

இராமநாதபுரம் மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் அதிமுக இளைஞரணி செயலாளர் அதிரடி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி
பாளையங்கோட்டை

பராமரிப்பு பணிக்காக பாளையங்கோட்டை பகுதியில் 21ம் தேதி மின் விநியோகம்...

பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் 21.10.2021 (வியாழக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

பராமரிப்பு பணிக்காக பாளையங்கோட்டை பகுதியில் 21ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்
ராதாபுரம்

கூடன்குளம் அருகே ஓட்டுப் போடாத தம்பதி மீது தாக்குதல்: வாலிபர் கைது

கூத்தங்குழி பகுதியைச் சேர்ந்த சிலுவை அம்மாள் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கூடன்குளம் அருகே ஓட்டுப் போடாத தம்பதி மீது தாக்குதல்: வாலிபர் கைது
ராதாபுரம்

திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி - வனத்துறையினர் அறிவிப்பு

திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி
சங்கரன்கோவில்

தென்காசி: பெருங்கோட்டூர் ஊராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர்...

உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி: பெருங்கோட்டூர் ஊராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வெற்றி
ஸ்ரீவைகுண்டம்

குரும்பூர் அருகே அரசு பஸ் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பெண்கள்...

குரும்பூர் அருகே அரசு பஸ்சும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

குரும்பூர் அருகே அரசு பஸ் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு
ராதாபுரம்

உள்ளாட்சி தேர்தல்: வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுயேட்சை வேட்பாளர்...

வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண் 1ல் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ரெகேனா ஜாவித் வெற்றி பெற்றுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்: வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி
கன்னியாகுமரி

குமரியில் தாெடர் மழை எதிராெலி: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முடல்

குமரி மாவட்டத்தில் நேற்று நான்காவது நாளாக மழை பெய்தது. நேற்று முன்தினம் மலையோர பகுதிகளிலும் மழை இருந்தது.

குமரியில் தாெடர் மழை எதிராெலி: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முடல்
திருவில்லிபுத்தூர்

பாஜக முன்னாள் செயலாளர் எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் உத்தரவு

பாஜக முன்னாள் செயலாளர் எச். ராஜாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாஜக முன்னாள் செயலாளர் எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் உத்தரவு