ராமேஸ்வரம்: பக்தர்கள் நீராட இன்று முதல் அனுமதி

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட இன்று முதல் அனுமதி.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ராமேஸ்வரம்:  பக்தர்கள் நீராட இன்று முதல் அனுமதி
X

கொரோன தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் தீர்த்த நீராட அரசு தடை விதித்தது. கொரோன நோய்தொற்று குறைந்ததை தொடர்ந்து பக்தர்கள் நீராட இன்று முதல் மீண்டும் அனுமதி அளித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தீர்த்தம் நீராட வந்துள்ளனர்.

Updated On: 2 Feb 2021 6:31 AM GMT

Related News