இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்வாட்ச் ஃபயர்-போல்ட் நிஞ்ஜா

இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஃபயர்-போல்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்வாட்ச் ஃபயர்-போல்ட் நிஞ்ஜா
X

மிக குறைந்த விலையிலான நிஞ்சா ஸ்மார்ட்வாட்ச் 

இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் ஃபயர்-போல்ட் நிஞ்ஜா என்ற பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் SpO2, இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்த கண்காணிப்பு சென்சார்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. உடல் தகுதியினை துல்லியமாக காட்டும் இந்த ஸ்மார்ட்வாட்ச் 7 விளையாட்டு மோடுகளில் கிடைக்கிறது. வாட்டர் ரெஸிஸ்டண்ட் தன்மைகொண்டது. ஃபயர்-போல்ட் நிஞ்ஜா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1,799 ஆகும். இந்திய ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் இது மிக குறைந்த விலை என்று நிறுவனம் கூறுகிறது.

Updated On: 2021-08-09T11:57:48+05:30

Related News

Latest News

  1. தியாகராய நகர்
    தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்து : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
  2. அந்தியூர்
    அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை தடுப்பணை உடைந்து விவசாய பயிர்கள் சேதம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லையில் பாரம்பரிய சரிவிகித உணவு திருவிழா கண்காட்சி
  4. கூடலூர்
    நீலகிரி முதுமலையில் வெளுத்து வாங்கிய கனமழை
  5. சென்னை
    சென்னையில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்...
  6. குளித்தலை
    மருதூர் பேரூராட்சியில் சாலை வசதி கோரும் பொதுமக்கள்
  7. அந்தியூர்
    ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  8. விளையாட்டு
    டி20 உலககோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில்...
  9. வேலூர்
    வேலூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 16 பேர்...
  10. விழுப்புரம்
    விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 20 பேர்...