/* */

விருதுநகர் மார்க்கெட் நிலவரம்: வத்தல் மிளகாய் விலை சரிவு

விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல் மிளகாய் விலை சரிந்து காணப்பட்டது.

HIGHLIGHTS

விருதுநகர் மார்க்கெட் நிலவரம்: வத்தல் மிளகாய் விலை சரிவு
X

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.9,700 முதல் ரூ.10,400 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.11 ஆயிரம் முதல் ரூ.12,500 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.8,900 முதல் ரூ.10,900 வரையிலும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.11,300 முதல் ரூ.11,800 வரையிலும், பாசிப்பயறு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.8,500 வரையிலும் விற்பனையானது. துவரை 100 கிலோ மூடை ரூ.7,100 முதல் ரூ.8,000 வரையிலும், துவரம் பருப்பு ரூ.11,000 முதல் ரூ.12,000 வரையிலும் விற்பனையானது.

மல்லி லைன் ரகம் 40 கிலோ ரூ.3,175 முதல் ரூ. 3,275 வரையிலும், மல்லி நாடுரகம் ரூ.4,800 வரை விற்பனையானது. முண்டு வத்தல் ரூ.1000குறைந்து ரூ.26 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.13,200 முதல் ரூ.13,650 வரையிலும், புது வத்தல் ரூ.8 ஆயிரம் முதல் ரூ. 11,500 வரையும் விற்பனையானது. கடலை எண்ணெய் 15 லிட்டர் ரூ.2,700 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.4,208 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.60 குறைந்து ரூ. 1,990 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது. நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,000 ஆக விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 4,300 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 2 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.

சீனி 100 கிலோ ரூ.3,960 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.5,600 ஆகவும், பொரிகடலை ரூ. 4,100 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.3,400 ஆகவும், 2-ம் ரகம் ரூ.2,620 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ. 900 ஆகவும், ரவை 25 கிலோ ரூ.1,180 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.1,450 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.8,100 ஆகவும் விற்பனை ஆனது.

பட்டாணி பருப்பு ரூ.8,300 ஆகவும் விற்பனை ஆனது. மசூர் பருப்பு ரூ.9,200 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ. 17,500 ஆகவும், ஏ ரகம் ரூ.18 ஆயிரம் ஆகவும், சி ரகம் ரூ.15,500 ஆகவும், ரோபஸ்டா ஏ ரகம் ரூ.8 ஆயிரமாகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.11 ஆயிரமாகவும் விற்பனையானது.

Updated On: 20 Sep 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
  4. கீழ்பெண்ணாத்தூர்‎
    திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி 19 கி.மீ. டூ வீலர்...
  6. திருவண்ணாமலை
    துணை ராணுவத்தினர், காவல்துறையினர் கொடி அணி வகுப்பு
  7. திருவண்ணாமலை
    10 முறை மகிழ மரத்தை வலம் வந்த அண்ணாமலையார்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  10. திருவண்ணாமலை
    சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்