ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணியினர் சார்பில் விநாயகருக்கு சிறப்பு பூஜை

விருதுநகர் மாவட்டம் ராமகிருஷ்ணாபுரம் நடுத்தெருவில் இந்து முன்னணியினர் சார்பில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணியினர் சார்பில் விநாயகருக்கு சிறப்பு பூஜை
X

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் நடுத்தெருவில் இந்து முன்னணியினர் சார்பில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனையடுத்து விநாயகர் சிலை அருகில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல முற்பட்டபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்டத் துணைக் காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்து முன்னனியினர் விநாயகர் சிலையை தெருவின் நடுப்பகுதியின் வீதியில் வைத்து பஜனை செய்து வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 10 Sep 2021 8:00 AM GMT

Related News

Latest News

 1. திருநெல்வேலி
  நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் & பழங்கள் விலைப்பட்டியல்
 2. அவினாசி
  தேர்தல் பொறுப்பாளர் கூட்டம்: பா.ஜ.க வினர் உற்சாகம்
 3. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் 22ம் தேதி 18 பேருக்கு கொரோனா
 4. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் 22ம் தேதி 5 பேருக்கு கொரோனா
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22ம் தேதி 31 பேருக்கு கொரோனா
 6. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் 22ம் தேதி 20 பேருக்கு கொரோனா
 7. சென்னை
  சென்னை மாவட்டத்தில் 22ம் தேதி 147 பேருக்கு கொரோனா
 8. மதுரை
  மதுரை மாவட்டத்தில் 22ம் தேதி 19 பேருக்கு கொரோனா
 9. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் 22ம் தேதி 9 பேருக்கு கொரோனா
 10. நாகப்பட்டினம்
  நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22ம் தேதி 16 பேருக்கு கொரோனா