/* */

காரியாபட்டியில் தீவிர துப்புரவு பணி முகாம்

காரியாபட்டியில் ஒருங்கிணைந்த சிறப்பு துப்பரவு பணி முகாமை பேரூராட்சித்தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

காரியாபட்டியில்  தீவிர துப்புரவு பணி முகாம்
X

காரியாபட்டியில் ஒருங்கிணைந்த சிறப்பு துப்பரவு பணி முகாமை பேரூராட்சித் தலைவர்செந்தில் தொடங்கிவைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்பேரில், பேரூராட்சியில் துப்புரவு பணிகள். தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, காரியாபட்டி பேருராட்சியில், ஒருங்கிணைந்த சிறப்பு தூய்மை முகாம்.துவக்க நிகழ்ச்சி, சக்தி மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் செந்தில் தூய்மை பணி முகாமினை தொடங்கி வைத்தார்.செயல் அலுவலர் ரவிக்குமார்,மாவட்டக் கவுன்சிலர் தங்க தமிழ்வாணன கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

இது குறித்து, பேருராட்சி தலைவர் செந்தில் கூறியதாவது. காரியாபட்டி பேரூராட்சியில் புதிதாக நிர்வாகத்தில் பொறுப்பேற்றவுடன் நகர் பகுதியில் குப்பைகள்., பிளாஸ்டிக்கழிவுகள் தேங்காம இருக்க உடனுக்குடன் தூய்மை மணிகளை தீவிரமாக செய்து வருகிறோம். வீடுகளில் குப்பைகள் சேகரிக்க செல்லும் பணியாளர்களுக்கு கால அட்டவனை போடப்பட்டு முறைபடுத்தி வருகிறோம். தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பாக பணி செய்வதற்கு தேவையான உபகரணங்கள் புத்தாக கொடுக்கப்பட்டுள்ளது..பல ஆண்டுகளாக பழுதடைந்து கிடந்த குப்பை அள்ளும் டிராக்டர் வண்டிகள் பராமரிப்பு செய்யப்பட்டது.

Updated On: 1 May 2022 12:11 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு