திருத்தங்கல் பகுதியில் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்த மேயர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் குடிநீர்த் தொட்டியை மேயர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருத்தங்கல் பகுதியில் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்த மேயர்
X

திருத்தங்கல் பகுதியில், குடிநீர் தேக்கத் தொட்டியை சிவகாசி மேயர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருத்தங்கல் பகுதியில், குடிநீர் தேக்கத் தொட்டியை சிவகாசி மேயர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியின் 9வது வார்டு பகுதியில் குடிநீர் தேக்க தொட்டி நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருந்து வருவதாகவும், குடிநீர் தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று, சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் மற்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து மேயர் சங்கீதா இன்பம், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் அந்தப்பகுதிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். உடனடியாக குடிநீர் தேக்கத் தொட்டியை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. பின்னர் குடிநீர் விநியோகம் மற்றும் குடிநீரின் தரம் உள்ளிட்டவை குறித்து அந்தப்பகுதி மக்களிடம் மேயர் சங்கீதா இன்பம் கேட்டறிந்தார். அந்தப்பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் கழிவுநீர் வாறுகால்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், மேயரிடம் கோரிக்கை வைத்தனர். அந்தப்பகுதியின் அனைத்து தேவைகளும் விரைந்து சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் சங்கீதா இன்பம் உத்தரவிட்டார்.

Updated On: 5 Jun 2022 1:00 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  காவிரி நீர் ஆணைய செயல்பாடு: அமைச்சர் துரைமுருகன் கண்டிப்பு
 2. நாமக்கல்
  நாமக்கல்லில் தேசிய அளவிலான லோக் அதாலத்: 1,890 வழக்குகள் ரூ.23.32 கோடி ...
 3. குமாரபாளையம்
  பல்லக்காபாளையத்தில் குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் ...
 4. இந்தியா
  சொகுசு விடுதியில் பதுங்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாப்பு தர...
 5. கல்வி
  தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, நிரந்தரமாக பணியமர்த்த கோரிக்கை
 6. சென்னை
  சென்னை மாநகராட்சி: மண்டலத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி
 7. தமிழ்நாடு
  மயிலாடுதுறை, ஈரோடு ரயில்கள் ஜூலை 11-ம் தேதி முதல் இயக்கப்படும் என...
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் லோக் அதாலத்தில் 329 வழக்கு சமரசத்தீர்வு: சட்ட...
 9. ஆரணி
  ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டம்
 10. வந்தவாசி
  வந்தவாசியில் தமிழ்சங்கம் சார்பில் மதநல்லிணக்க பேரணியுடன் கலைநிகழ்ச்சி