சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்வு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு
X

சிவகாசி அருகே சதானந்தபுரத்தில் உள்ள ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 15ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 16ம் தேதி ஆதிலட்சுமி என்ற பெண் தொழிலாளி பலியானார். படுகாயத்துடன் மேல்சிகிச்சைக்காக செந்தி, முத்துமாரி சுந்தரபாண்டி ஆகியோர் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் சுந்தரபாண்டி என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது .மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களில் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட 8 பட்டாசு ஆலை வெடி விபத்துக்களில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 April 2021 5:27 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல் நகராட்சியில் திடக்கழிவு மேலாண் திட்ட விழிப்புணர்வு முகாம்
 2. கோவை மாநகர்
  குழந்தைகளை காக்க பள்ளிக்கூடம் திட்டம்: கோவை எஸ்.பி பத்ரி நாராயணன்...
 3. தமிழ்நாடு
  தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்- சென்னை வானிலை மையம்
 4. கடையநல்லூர்
  கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் வரும் 28ஆம் தேதி மின் தடை
 5. குமாரபாளையம்
  குமாரபாளையம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி
 6. திருச்செங்கோடு
  ஏமப்பள்ளியில் வரும் 28ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
 7. ஈரோடு
  அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் ரூ.1.93 கோடிக்கு பருத்தி ஏலம்
 8. நாமக்கல்
  நாமக்கல்லில் தமிழக முதல்வர் வருகை: மேடை அமைப்பு பணிகளை அமைச்சர்கள்...
 9. மதுரை மாநகர்
  மதுரையில் தனியார் உணவகத்துக்கு சீல் வைத்து பூட்டிய அதிகாரிகள்
 10. கும்மிடிப்பூண்டி
  பெரியபாளையம் அருகே ஸ்ரீ சாய்பாபா கோவில் 4-ம் ஆண்டு வருடாபிஷேக விழா...