சாத்தூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் குண்டர் சட்டத்தில் கைது

சாத்தூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சாத்தூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் குண்டர் சட்டத்தில் கைது
X

பாக்கியராஜ்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள தாயில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுபாண்டி என்ற பாக்கியராஜ் (39). கூலி வேலை பார்த்து வரும் இவர், 5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

வழக்கு பதிவு செய்த போலீசார், பாக்கியராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவின் பேரில், சிறையில் இருக்கும் பாக்கியராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

Updated On: 16 April 2022 2:45 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  லவ் ரொமான்டிக் பர்த்டே கேக் -காதலர்களுக்கு இனிப்பான சேதி..!
 2. ஈரோடு
  ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே மேம்பால தூணில் அரசு பேருந்து மோதி...
 3. லைஃப்ஸ்டைல்
  முடி உதிர்தல் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளும், கட்டுப்படுத்துவதற்கான...
 4. தமிழ்நாடு
  கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம்: பயணிகள் குளிப்பதற்கு அதிரடி...
 5. திருமங்கலம்
  மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம்
 6. சாத்தூர்
  கீழே கிடந்த செல்போனை ஒப்படைத்த சிறுமிக்கு போலீஸ் பாராட்டு
 7. உலகம்
  சுவாமி நித்தியானந்தா அடுத்த அதிரடி அறிவிப்பு: சமூக வலைதளங்களை கலக்கும் ...
 8. அரியலூர்
  அருங்காட்சியக சுற்றுச்சுவர் அமைக்க அடிக்கல் நாட்டி வைத்த அமைச்சர்...
 9. தேனி
  கூடலுார் போறீங்களா....கொஞ்சம் பிளான் பண்ணுங்க....
 10. போளூர்
  தேவிகாபுரம் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்...