காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
X

சிவகாசி யூனியன் நாரணாபுரம் பஞ்சாயத்தில் காலமுறை ஊதியம் வழங்க காேரி துாய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு காெடுத்தனர்.

சிவகாசி யூனியன் நாரணாபுரம் பஞ்சாயத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் சிவகாசி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாரணாபுரம் கிராம ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணி செய்து வருகிறோம். மேற்கண்ட தூய்மை பணியாளர்கள் அனைவரும் 2013-ல் நாரணாபுரம் கிராம பஞ்சாயத்தில் தூய்மை பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டது முதல் எங்களுக்கு சேவை பதிவேடு வழங்கப்பட்டு தொகுப்பூதியம் பெற்று வந்தோம்.

தற்போது 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் படி கடந்த 1-10-2017 முதல் ரூ. 3700 பெற்றோம். தற்போது உயர்த்தப்பட்டுள்ள 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வின்படி மாத ஊதியமாக ரூ.4,100 பெற்று வருகிறோம்.

ஆகவே அரசாணை 129-ன் படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் நாரணாபுரம் பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க உரிய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 18 Aug 2021 5:00 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  அ.தி.மு.க ஆட்சியில் ரூ.811 கோடி முறைகேடு: 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்...
 2. அரியலூர்
  ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு இஸ்லாமிய இயக்கங்கள் கண்டன...
 3. குமாரபாளையம்
  நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலர் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
 4. ஆரணி
  ஆரணியில் திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட பொதுக்குழு கூட்டம்
 5. ஆரணி
  ஆரணி அருகே புதிய கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
 6. சோழவந்தான்
  அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை: அமைச்சர் ...
 7. சினிமா
  ஆர்.பார்த்திபனின் 'இரவின் நிழல்' ரிலீஸ் தேதி மாற்றம்..!
 8. டாக்டர் சார்
  Kayam Tablets Uses in Tamil காயம் மாத்திரைகள் பயன்கள் தமிழில்
 9. சென்னை
  சென்னையில் மரம் விழுந்து பெண் உயிரிழப்பு: மேயர் பிரியா விளக்கம்...!
 10. குமாரபாளையம்
  வாரச்சந்தையில் தொடர் செல்போன் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை