காரியாபட்டியில் காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி

Financial assistance to the police family in Kariyapatti

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காரியாபட்டியில் காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி
X

காரியாபட்டியில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் சார்பில் குடும்பநல நிதி உதவி வழங்கப்பட்டது

காரியாபட்டியில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் சார்பில் குடும்பநல நிதி உதவி வழங்கப்பட்டது

காரியாபட்டியில், காவலர் குடும்பத்தினருக்கு குடும்பநல நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை 2002 உதவும் உறவுகள் சார்பாக, பணியின்போது இறந்துபோன காவலர் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி காரியாபட்டியில் நடைபெற்றது. காரியாபட்டியை சேர்ந்த மறைந்த காவலர் சின்னராஜா குடும்பத்தாருக்கும், பாலுமகேந்திரா குடும்பத்தாருக்கும். ராஜேந்திரன் குடும்பத்தாருக்கு மொத்தம் 48 லட்சத்து 61 ஆயிரத்து 220 ரூபா தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை 2002 பேட்ஜ் காவலர்கள் செய்திருந்தனர்.

Updated On: 21 Jun 2022 3:15 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் : தமிழக அரசு
 2. விளையாட்டு
  ரஞ்சி கோப்பை: மத்திய பிரதேச அணி சாதனை
 3. தமிழ்நாடு
  காவிரி நீர் ஆணைய செயல்பாடு: அமைச்சர் துரைமுருகன் கண்டிப்பு
 4. நாமக்கல்
  நாமக்கல்லில் தேசிய அளவிலான லோக் அதாலத்: 1,890 வழக்குகள் ரூ.23.32 கோடி ...
 5. குமாரபாளையம்
  பல்லக்காபாளையத்தில் குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் ...
 6. இந்தியா
  சொகுசு விடுதியில் பதுங்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாப்பு தர...
 7. கல்வி
  தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, நிரந்தரமாக பணியமர்த்த கோரிக்கை
 8. சென்னை
  சென்னை மாநகராட்சி: மண்டலத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி
 9. தமிழ்நாடு
  மயிலாடுதுறை, ஈரோடு ரயில்கள் ஜூலை 11-ம் தேதி முதல் இயக்கப்படும் என...
 10. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் லோக் அதாலத்தில் 329 வழக்கு சமரசத்தீர்வு: சட்ட...