சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். 2பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்
X

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் பலி-இருவர் படுகாயம்.


சிவகாசி அருகே எம்.துரைசாமியாபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழப்பு. மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளனர். விபத்தில் 3 பட்டாசு தயாரிக்கும் அறைகள் தரை மட்டமானது.

சம்பவம் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாரனேரி காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் நடைபெறும் 7 வது பட்டாசு ஆலை வெடி விபத்து இதுவாகும். 7 விபத்துக்களில் 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2021-04-05T16:47:09+05:30

Related News

Latest News

 1. தேனி
  விவசாயிகள் பெயரில் புரோக்கர்கள் கலெக்டரை குழப்புவதாக அதிகாரிகள்...
 2. தேனி
  தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று
 3. தேனி
  முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையை 30 நாளில் தீர்க்காவிட்டால் போராட்டம்
 4. தேனி
  கடன் தொல்லையால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
 5. தேனி
  சின்னமனூர் முதியவர் இறப்பில் மர்மம் பற்றி ஓடைப்பட்டி போலீஸ் விசாரணை
 6. தேனி
  தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 70 மாணவ, மாணவிகளுக்கு வேலை
 7. சினிமா
  தீபாவளிக்கு திரைக்கு வரவில்லை நடிகர் அஜித்குமாரின் 'அஜித் 61'..!
 8. சினிமா
  'ஆர்ஆர்ஆர்' படத்தின் அசத்தலான ஆயிரம் கோடி வசூல் சாதனை..!
 9. திருவண்ணாமலை
  சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு: காவல்துறை இணை ஆணையர் ஆய்வு
 10. திருவண்ணாமலை
  வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு