உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்: சிவகாசி மாணவர் நூதன கோரிக்கை

உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என்று சிவகாசி மாணவர் நூதன முறையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்: சிவகாசி மாணவர் நூதன கோரிக்கை
X

உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்கக்கோரி சிவகாசி மாணவர் தனது நாக்கால் ஓவியம் வரைந்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் பொறியியல் மாணவன் பிரவீன். இந்தியாவின் அதிக நீளமான நாக்கு உடையவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 10.8 செமீ நீளம் நாக்கை கொண்ட மாணவர் பிரவீன் தற்போது நடைபெற்று வரும் உக்ரைன்&ரஷ்யா போரை நிறுத்தி அமைதியான சூழலை உருவாக்க வலியுறுத்தும் விதமாகவும், போரால் உக்ரைன் நாட்டில் தவித்து வரும் தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டு வர வலியுறுத்தியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவத்தை தனது நாக்கால் ஓவியமாக வரைந்து வலியுறுத்தியுள்ளார். மாணவன் பிரவீன் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று 208 அடி கொண்ட தேசிய கொடியை நாக்கால் வரைந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 Feb 2022 3:07 PM GMT

Related News

Latest News

 1. சினிமா
  Zee Tamil சீரியல் நடிகைகளின் பெயர் பட்டியல்
 2. நாமக்கல்
  நாமக்கல் நகராட்சியில் திடக்கழிவு மேலாண் திட்ட விழிப்புணர்வு முகாம்
 3. கோவை மாநகர்
  குழந்தைகளை காக்க பள்ளிக்கூடம் திட்டம்: கோவை எஸ்.பி பத்ரி நாராயணன்...
 4. தமிழ்நாடு
  தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்- சென்னை வானிலை மையம்
 5. கடையநல்லூர்
  கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் வரும் 28ஆம் தேதி மின் தடை
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி
 7. திருச்செங்கோடு
  ஏமப்பள்ளியில் வரும் 28ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
 8. ஈரோடு
  அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் ரூ.1.93 கோடிக்கு பருத்தி ஏலம்
 9. நாமக்கல்
  நாமக்கல்லில் தமிழக முதல்வர் வருகை: மேடை அமைப்பு பணிகளை அமைச்சர்கள்...
 10. மதுரை மாநகர்
  மதுரையில் தனியார் உணவகத்துக்கு சீல் வைத்து பூட்டிய அதிகாரிகள்