/* */

ஷாபியா ஷைபி படுகாெலை சம்பவம்: சாத்தூரில் மாதர் சங்கத்தினர் பாேராட்டம்

ஷாபியா ஷைபிபாலியல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாதர் சங்கம் சாத்தூர் முஸ்லிம் ஜமாத்தார்கள் இணைந்து போராட்டம்.

HIGHLIGHTS

ஷாபியா ஷைபி படுகாெலை சம்பவம்: சாத்தூரில் மாதர் சங்கத்தினர் பாேராட்டம்
X

ஷாபியா ஷைபிபாலியல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சாத்தூரில் மாதர் சங்கம் மற்றும்  முஸ்லிம் ஜமாத்தார்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

சாத்தூரில் ஷாபியா ஷைபி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாதர் சங்கம் சிறுபான்மை நலக்குழு ஜாமியா பள்ளிவாசல் சாத்தூர் முஸ்லிம் ஜமாத்தார்கள் இணைந்து நீதி கேட்டு போராட்டம் V.A. விஸ்வநாத் சிறுபான்மை நலகுழு வட்டாரத் தலைவர் தலைமை தாங்கினார். ஜமாத் தலைவர் காதர் துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்.

ஆலிம்ஷா மாச கண்டன உரையாற்றினார். ராதாகிருஷ்ணன் பள்ளி தாளாளர் திருமிகு பாபு ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் தெய்வானை கண்டன உரையாற்றினார் நிறைவு செய்து மாநிலச் செயலாளர் எஸ் லட்சுமி இன்றைய நிறைவுரை ஆற்றினார் இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

இப்போராட்டத்தில் மாதர் சங்க நகர செயலாளர் பரமேஸ்வரி ஒன்றிய செயலாளர் பாலம்மாள் நகர் குழு உறுப்பினர் ஜோதி .கருப்பாயி கலந்து கொண்டார்கள். நகர் குழு செயலாளர் விஜயகுமார் ஒன்றிய செயலாளர் சரோஜா கலந்து கொண்டார்கள்.

Updated On: 20 Sep 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?