ராஜாபாளையம் அருகே பி. புதுப்பட்டியில் கிராம சபைக் கூட்டம்

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ராஜாபாளையம் அருகே பி. புதுப்பட்டியில் கிராம சபைக் கூட்டம்
X

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பி. புதுப்பட்டியில் நடந்த  கிராம சபைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பி.புதுப்பட்டி ஊராட்சி மன்றத்தின் சார்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் தலைவர் அய்யம்மாள், தலைமையிலும், துணைத்தலைவர் ஜெய் கணேஷ் முன்னிலையிலும், நடைபெற்றது. கூட்டத்தில், அனைத்து வீடுகளுக்கும் ,குடிநீர் இணைப்பு, சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு,பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், வார்டு உறுப்பினர்கள் உமா மகேஸ்வரி, மோகன்ராஜ், ராஜசேகரன்,சுந்தரி, நாகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

Updated On: 25 April 2022 8:15 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  இப்படி ஒரு ரெசிபி சாப்பிட்டிருக்கீங்களா....
 2. கல்வி
  நாளை குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில் Corbevax இரண்டாம் தவணை...
 3. திருச்செங்கோடு
  நூல் விலை உயர்வு குறித்து தமிழக பாஜக கண்டுகொள்ளவில்லை: ஈஸ்வரன்...
 4. நாமக்கல்
  கோழிமுட்டை கழிவுகள் பொது இடத்தில் வீச்சு:: லாரி டிரைவருக்கு ரூ.20...
 5. அரியலூர்
  அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ...
 6. தேனி
  'வைட்டமின்-டி' குறைபாட்டால் எலும்பு வலிமை இழக்கும் மலைக்கிராம மக்கள்
 7. ஜெயங்கொண்டம்
  மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம்
 8. காஞ்சிபுரம்
  10 ஆண்டுகளாக நடக்கும் குவாரி மோசடிகள் -லாரி உரிமையாளர்கள் வேதனை
 9. தேனி
  25 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சமூகஆர்வலர்
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: கண் மருத்துவர் வராததால் மாற்றுத்திறனாளிகள் தர்ணா