ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நூற்பாலை துப்புரவு பணியாளர் பலி!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நூற்பாலை துப்புரவு பணியாளர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நூற்பாலை துப்புரவு பணியாளர் பலி!
X

பலியான தொழிலாளி.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராமன் (வயது 50). இவர் இராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நூற்பாலையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் .

வழக்கம்போல், பணிக்கு வந்த இவர் பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்கு முன்பு கைகால்களை சுத்தம் செய்வதற்காக அங்கு இருந்த தண்ணீர் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்பொழுது, மின்சாரம் தாக்கியதில் சீதாராமன் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்து சம்பவ இடத்தில் பலியானார்.

பலியான சீதாராமன் உடலை அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்கு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து தளவாய்புரம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்..

Updated On: 29 May 2021 5:45 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் நள்ளிரவில் கைது
 2. சிவகங்கை
  அதிமுகவுடன் இணைவது உறுதி, அடுத்த ஆட்சி அதிமுகதான் -வி.கே.சசிகலா உறுதி
 3. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 4. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
 5. திருவொற்றியூர்
  மணலி காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
 6. விளையாட்டு
  மும்பையின் போராட்டம் வீண்: ஐதராபாத் த்ரில் வெற்றி
 7. திருவொற்றியூர்
  திருவொற்றியூரில் அரசு வீடு ஒதுக்கீடு செய்வதாக மோசடி செய்த 4 பேர்...
 8. பென்னாகரம்
  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை: ஆட்சியர் உத்தரவு
 9. திருப்பரங்குன்றம்
  ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை வழங்குவதாக பொதுமக்கள்...
 10. திருநெல்வேலி
  40 ஆயிரம் டன் எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம்..!