இராஜபாளையம் : 32 ஊராட்சி மன்ற செயலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
இராஜபாளையம் : 32 ஊராட்சி மன்ற செயலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம்
X

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 32 ஊராட்சி மன்ற செயலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம்:

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் 36 ஊராட்சி மன்றங்கள் உள்ளன இதில், தற்போது 32 ஊராட்சி மன்ற செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், புத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற செயலாளரை திட்டி பொய்யான புகார் அளித்து அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் பொய் புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 32 ஊராட்சி மன்ற செயலாளர்கள் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால், அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 2021-05-25T16:36:44+05:30

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை வழங்குவதாக பொதுமக்கள்...
  2. திருநெல்வேலி
    40 ஆயிரம் டன் எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம்..!
  3. பொன்னேரி
    மீஞ்சூரில் தேர் செல்லும் பாதையை எம்.எல்.ஏ.,பேரூராட்சித் தலைவர் ஆய்வு
  4. தொண்டாமுத்தூர்
    கோவை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி வீட்டில் தற்கொலை
  5. பரமத்தி-வேலூர்
    பரமத்தி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அ.தி.மு.க. முற்றுகைப் போராட்டம்
  6. நாமக்கல்
    கல்வி நிறுவனவாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தல்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்
  8. இந்தியா
    நூல் விலை: இன்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்
  9. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பருத்தி ஏல விற்பனை
  10. பொன்னேரி
    திருவள்ளூர் அருகே விச்சூர் செல்லியம்மன் கோயில் சந்திப்பு உற்சவம்