ஜெயலலிதா பிறந்த நாள் விழா: இராஜபாளையத்தில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை

இராஜபாளையத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 74வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஜெயலலிதா பிறந்த நாள் விழா: இராஜபாளையத்தில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை
X

இராஜபாளையத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் தினவிழா முன்னிட்டு நகர அதிமுக கழகம் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

இராஜபாளையத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 74வது பிறந்த நாள் தினவிழா முன்னிட்டு நகர அதிமுக கழகம் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர அதிமுக சார்பில் வடக்கு நகர செயலாளர் முருகேசன் மற்றும் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் முன்னிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு அம்மா உணவகம் பகுதியில் அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

மேலும் புரட்சித்தலைவி அம்மா புகழ் ஓங்குக 2024 இல் மீண்டும் ஆட்சி அமைப்போம் என கோஷங்கள் எழுப்பி கட்சித் தொண்டர்கள் சபதம் எடுத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் அழகுராணி, நகர மகளிர் அணி செயலாளர் ராணி மற்றும் கிளைச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 24 Feb 2022 2:23 PM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
 2. தென்காசி
  பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
 3. நாமக்கல்
  பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவிக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
 4. நீலகிரி
  124-வது உதகை மலர்க்காட்சியில் கலை நிகழ்ச்சி : பார்வையிட்டார் முதல்வர்
 5. திருநெல்வேலி
  நெல்லை கல்குவாரி விபத்து: தேடப்பட்டு வந்த உரிமையாளர்கள் மங்களூரில்...
 6. ஈரோடு
  சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (20ம் தேதி) நிலவரம்
 7. செங்கம்
  செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
 8. நீலகிரி
  124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
 9. திருவண்ணாமலை
  நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 14...
 10. பாளையங்கோட்டை
  கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்: நெல்லையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு