வத்திராயிருப்பில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க கோரி அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வத்திராயிருப்பில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
X

வத்திராயிருப்பில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகத்திற்கு தடையின்றியும், காலதாமதம் ஏற்படுத்தாமலும் கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் கோவிந்தன், தாலுகா துணைச்செயலாளர் மகாலிங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் சேர்வை,

நகர செயலாளர் பிச்சைமணி, இளைஞர் பெருமன்ற தலைவர் சுருளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல சிவகாசி, கீழராஜகுலராமன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On: 14 July 2021 6:30 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  இப்படி ஒரு ரெசிபி சாப்பிட்டிருக்கீங்களா....
 2. கல்வி
  நாளை குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில் Corbevax இரண்டாம் தவணை...
 3. திருச்செங்கோடு
  நூல் விலை உயர்வு குறித்து தமிழக பாஜக கண்டுகொள்ளவில்லை: ஈஸ்வரன்...
 4. நாமக்கல்
  கோழிமுட்டை கழிவுகள் பொது இடத்தில் வீச்சு:: லாரி டிரைவருக்கு ரூ.20...
 5. அரியலூர்
  அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ...
 6. தேனி
  'வைட்டமின்-டி' குறைபாட்டால் எலும்பு வலிமை இழக்கும் மலைக்கிராம மக்கள்
 7. ஜெயங்கொண்டம்
  மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம்
 8. காஞ்சிபுரம்
  10 ஆண்டுகளாக நடக்கும் குவாரி மோசடிகள் -லாரி உரிமையாளர்கள் வேதனை
 9. தேனி
  25 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சமூகஆர்வலர்
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: கண் மருத்துவர் வராததால் மாற்றுத்திறனாளிகள் தர்ணா