அருப்புக்கோட்டை பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு- இன்று மின்தடை

அருப்புக்கோட்டை பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று வியாழக்கிழமை (ஜூலை 29) மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அருப்புக்கோட்டை பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு- இன்று மின்தடை
X
பைல் படம்

அருப்புக்கோட்டை பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று வியாழக்கிழமை (ஜூலை 29) மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் மனோகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் அருப்புக்கோட்டை துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இ்ன்று அருப்புக்கோட்டை நகா், பாலையம்பட்டி, ஆத்திப்பட்டி, பெரியபுளியம்பட்டி, தெற்குத்தெரு, மலையரசன் கோவில், சிட்டி பஜார், திருநகரம், விருதுநகா் செல்லும் சாலை, எஸ்.எம்.பஜார், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையப்பகுதிகள் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 July 2021 12:48 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவதற்கான தொழில்நுட்பம்: ஜிதேந்திர சிங்...
 2. இந்தியா
  வேலைவாய்பில் முன்னேற்றம்: செப்டம்பரில் 15.41 லட்சம் பேர் வருங்கால...
 3. ஈரோடு
  பவானிசாகர்: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
 4. ஈரோடு
  ஈரோடு: மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை திருட்டு
 5. இந்தியா
  பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் இதுவரை 114 லட்சம் வீடுகளுக்கு...
 6. திருப்பரங்குன்றம்
  மதுரை மாடக் குளத்தில், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதனப்...
 7. திருப்பரங்குன்றம்
  குடும்பத் தகராறில் மனைவி மகளுடன் விஷம் குடித்தவர் பலி
 8. இராமநாதபுரம்
  முப்படை தளபதி மறைவுக்கு அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படையினர் அஞ்சலி
 9. ஈரோடு
  ஈரோட்டில் நாளை ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
 10. ஈரோடு
  ஈரோடு: ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மதிப்பு ஊதியம் உயர்வு