/* */

அருப்புக்கோட்டை பகுதிகளில் இன்று பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, கோவிலாங்குளம், காந்திநகர், கல்லூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை.

HIGHLIGHTS

அருப்புக்கோட்டை பகுதிகளில் இன்று பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

அருப்புக்காேட்ைசுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வந்தது.

அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, கோவிலாங்குளம், காந்திநகர், கல்லூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் நிலவியது. வெப்பம் சலனம் காரணமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, கோவிலாங்குளம், காந்திநகர், கல்லூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்து வந்தது.

அதிகாலை முதல் லேசான மழை பெய்தது தொடர்ந்து மழை அதிகமாக பெய்து வந்தது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் அலுவலர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர். அதிகாலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்ததால் குளிர்ந்த காற்றுடன் குளிர்ச்சியான பகுதியாக இருந்து வருகிறது.

கனமழை பெய்யும் என விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்பார்த்த நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது குளிர்ச்சியாக இருந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Updated On: 7 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  3. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  7. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  10. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!