பிரபல நடிகருக்கு "டீ" போட்டு கொடுத்த வேட்பாளர்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பிரபல நடிகருக்கு டீ போட்டு கொடுத்த வேட்பாளர்
X

அருப்புக்கோட்டையில் தன்னை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த பிரபல நடிகருக்கு தன் கையால் அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் தேனீர் (டீ) போட்டுக்கொடுத்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வனுக்கு ஆதரவாக திரைப்பட நடிகரும் நட்சத்திர பேச்சாளருமான ரவி மரியா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாலையம்பட்டி, டெலிபோன் ரோடு, வெள்ளைகோட்டை, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் ரவி மரியா வாக்குகள் சேகரித்தார்.அப்பொழுது வெள்ள கோட்டையில் அமைந்துள்ள ஒரு தேனீர் கடையில், நடிகர் ரவி மரியாவுக்கு அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் தனது கைகளால் தேனீர் போட்டுக் கொடுத்தார். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் தேனீர் போட்டுக்கொடுத்தார்.

Updated On: 2021-04-01T16:38:35+05:30

Related News