கார் ஷெட்டுக்குள் புகுந்த பாம்பு

அருப்புக்கோட்டையில் கார் ஷெட்டுக்குள் பாம்பு புகுந்தது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கார் ஷெட்டுக்குள் புகுந்த பாம்பு
X

கார் ஷெட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள கார் ஷெட்டுக்குள் கட்டுவிரியன் பாம்பு இருப்பதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலானதீயணைப்பு படையினர் பாம்பை பிடிக்க முயன்றபோது, அப் பாம்பு பணிமனையை ஒட்டி இருந்த உறை கிணற்றுக்குள் விழுந்தது. பின்னர், அந்த பாம்பை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

Updated On: 20 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க உறுதி...
 2. சூலூர்
  இராணுவ வீரர்களின் உடல்கள் சென்ற வாகனத்தின் மீது மலர் தூவி மக்கள்...
 3. திருநெல்வேலி
  நகர்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் வரைவு வாக்காளர் பட்டியல்...
 4. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணராயபுரம்
  புலியூரில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்
 6. ஆம்பூர்
  ஆம்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
 7. பாபநாசம்
  திருப்பாலத்துறை பாலைவனநாதர் சுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை...
 8. போளூர்
  மறைந்த மருத்துவர் குடும்பத்திற்கு காப்பீடு தொகை
 9. சோழவந்தான்
  அலங்காநல்லூர் கால் டாக்ஸி டிரைவர் கொலை சம்பவத்தில் ஒருவர் கைது
 10. மயிலாடுதுறை
  மயிலாடுதுறையில் முப்படை தளபதி மறைவிற்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி