தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள்

கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கோலியனூர் ஒன்றியத்தில் பணி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள்
X

தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கிய ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கம்

தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்தில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சி தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆகியோருக்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் அரிசி,காய்கறி, உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்போது ஒன்றிய தலைவர் பாலச்சந்தர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 24 Nov 2021 4:01 PM GMT

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
 2. மதுரை
  மதுரை மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 3. கரூர்
  கரூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா
 4. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா
 6. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
 7. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா
 8. கோயம்புத்தூர்
  கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா
 9. சென்னை
  சென்னை மாவட்டத்தில் இன்று 128 பேருக்கு கொரோனா
 10. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா