Begin typing your search above and press return to search.
விழுப்புரத்தில் மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மின்சார தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS

விழுப்புரத்தில் மின்சார தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் மின்சார தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கே.அம்பிகாபதி தலைமை தாங்கி நிர்வாகத்தின் தவறான உத்தரவை எதிர்த்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் திட்ட செயலாளர் ஆர்.சேகர், திட்ட துணைத்தலைவர் எம்.புருசோத்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.