/* */

விழுப்புரம் மாவட்டத்தில் தினந்தோறும் ஒருவர் இறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரானா தொற்றுக்கு தினந்தோறும் ஒருவர் உயிரிழந்தபடி உள்ளனர், இதனால் மக்கள் மத்தியில் ஒரு வித பீதி உருவாகியுள்ளது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் தினந்தோறும் ஒருவர் இறப்பு
X

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 359 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 18,551 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை122 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

வியாழக்கிழமை மட்டும் 132 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 16,718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 1711 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 15ந்தேதி முதல் இதுவரை 9 பேர் இறந்து உள்ளனர்,சில நாட்களாக இறப்பு தினந்தோறும் நடப்பதால் மக்களிடையே ஒரு வித பீதி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 April 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?