/* */

இலவச வேட்டி சேலை வழங்கவில்லை : வாலிபர் நூதன போராட்டம்

விழுப்புரம், வளவனூர் பகுதி வாலிபர் இலவச வேட்டி,சேலை வழங்காததால் அரை நிர்வாணத்துடன் பொங்கல் வைத்து போராட்டம் செய்தார்.

HIGHLIGHTS

இலவச வேட்டி சேலை வழங்கவில்லை : வாலிபர் நூதன போராட்டம்
X

அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்.

விழுப்புரம் :

விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட வளவனூர் பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் பிரகாஷ்(37). இவர் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாக நுழைவு வாயிலில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு, பொங்கலுக்கு அரசு வழங்கும் இலவச வேட்டி சேலை தனக்கு இதுவரை வழங்கபடவில்லை என குற்றம்சாட்டி அரை நிர்வாண கோலத்தில் பொங்கல் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனடியாக தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரை அங்கிருந்து வெளியேறும்படி கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 15 Jan 2022 2:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்