/* */

விழுப்புரத்தில் திமுக ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Protest News -விழுப்புரத்தில் பெண்களை இழிவாக பேசியதாக ஆ ராசா எம்பி யை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் திமுக ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
X

திமுக ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து விழுப்புரத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Protest News -விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து தாய்மார்களை பற்றி அவதூறாக பேசிய தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா எம்.பி.யை கண்டித்தும், அவரது எம்.பி. பதவியை பறிக்க வேண்டும். அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலு, கோட்ட தலைவர் சிவா, மாவட்ட செயலாளர் ராமு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் மாவட்ட பொதுச்செயலாளர் காந்தி, பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், வெங்கட், செயற்குழு உறுப்பினர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Sep 2022 8:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி