/* */

விழுப்புரம் நகராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு

விழுப்புரம் நகராட்சியில் உள்ள பணி செய்யும் மகளிர் விடுதி புனரமைப்பு பணியை ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் நகராட்சி பகுதியில்  மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு
X

விழுப்புரம் நகராட்சி பகுதியில் நடந்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகராட்சி எலி சத்திரம் சாலையில் அமைந்துள்ள பணி செய்யும் மகளிருக்கான விடுதி புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று நேரில் சென்று பார்வைக்கு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை உடனடியாக செய்து முடிக்க அறிவுறுத்தினார். அப்போது அதே பகுதியில் இ.எஸ். கார்டன் குடியிருப்பில் இருந்து கழிவு நீர் தேங்கி நோய் உற்பத்தியாவது அறிந்து உடனடியாக வடிகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற நகராட்சிக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, நகராட்சி ஆணையர் சுரேந்தர் உட்பட பலர் உடன் இருந்தனர்

Updated On: 22 Sep 2022 2:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  2. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  4. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  5. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  6. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  7. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  8. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  10. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...