/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 511 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஐம்பது ஆயிரத்தை நெருங்குகிறது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 511 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை 511 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை, 49,322 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதுவரை 361 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

மாவட்டத்தில், இன்று சனிக்கிழமை மட்டும் 243 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 47,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 1961 பேர், மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 22 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  2. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  3. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  9. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது