/* */

விக்கிரவாண்டி பேரூராட்சி வளர்ச்சி திட்ட பணிகள்: ஆணையர் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சியில் நடக்கும் வளர்ச்சி பணிகளை பேரூராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

விக்கிரவாண்டி பேரூராட்சி வளர்ச்சி திட்ட பணிகள்: ஆணையர் திடீர் ஆய்வு
X

விக்கிரவாண்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆணையர் செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விக்கிரவாண்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக விக்கிரவாண்டி பேரூராட்சியில் குளத்தை மேம்படுத்தும் பணிகளை பார்வையிட்ட அவர் வீடூர் அணை ஆத்திக்குப்பம் பகுதியில் இருந்து விக்கிரவாண்டி பேரூராட்சி வரை குடிநீர் குழாய் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார கழிவறைகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம், துணை தலைவர் பாலாஜி, கடலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடேசன், செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் அண்ணாதுரை, இளநிலை உதவியாளர் ராஜேஷ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 29 Jun 2022 11:47 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்