விக்கிரவாண்டி ஒன்றியம்,தொரவி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்: அதிமுக வெற்றி.

விக்கிரவாண்டி ஒன்றியம்,தொரவி ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலராக அதிமுக பிகேஎஸ்.ராஜாம்பாள் வெற்றி பெற்றார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விக்கிரவாண்டி ஒன்றியம்,தொரவி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்: அதிமுக வெற்றி.
X

தொரவி ஊராட்சியில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜாம்பாள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரிகள் வழங்கினர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம்,தொரவி ஊராட்சியில் அதிமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் பிகேஎஸ்.ராஜாம்பாள், திமுக வேட்பாளரை காட்டிலும் 1200 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்,

அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரிகள் வழங்கினர்.

Updated On: 13 Oct 2021 2:25 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  தட்டாங்குட்டை ஊராட்சியில் இன்று 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு...
 2. கல்வி
  நவ. 1இல் பள்ளி திறப்பு இல்லை: தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு
 3. குமாரபாளையம்
  பவானியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
 4. நாகப்பட்டினம்
  நாகை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த 2 இலங்கை மீனவர்கள்...
 5. போடிநாயக்கனூர்
  போடியில் பலத்த மழை: கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் அவதி
 6. நன்னிலம்
  நன்னிலம் அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி போராட்டம்
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் நேரு ஆய்வு
 8. பெருந்தொற்று
  தமிழகத்திற்கு கொரோனா 3வது அலை ஆபத்து? சுகாதாரத்துறை செயலாளர் பகீர்
 9. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே மனைவியின் கையை உடைத்த கணவன் தலைமறைவு
 10. திருநெல்வேலி
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்