வேளாண்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் பொன்முடி வழங்கல்

விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி வேளாண் துறை சார்பில் நலத்திட்டங்களை வழங்கினார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வேளாண்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் பொன்முடி வழங்கல்
X

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஒதியத்தூர் ஊராட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.க.பொன்முடி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிளை வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக தொடக்கி வைத்ததையொட்டி, விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஒதியத்தூர் ஊராட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.க.பொன்முடி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிளை வழங்கினார். நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, வேளாண் இணை இயக்குநர் ரமணா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 May 2022 11:30 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை
 2. டாக்டர் சார்
  Acebrophylline and Acetylcysteine Tablets Uses In Tamil ...
 3. தமிழ்நாடு
  பான் கார்டுடன் ஆதார் எண்-ஐ இணைச்சிட்டீங்களா..? இன்னிக்கி கடைசி...
 4. நாமக்கல்
  நாமக்கல் நகருக்கு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க லாரி...
 5. விழுப்புரம்
  ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு
 6. விழுப்புரம்
  புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
 7. காஞ்சிபுரம்
  தேர்வு அறையில் மாணவி மீது மின்விசிறி விழுந்து தலையில் காயம்
 8. டாக்டர் சார்
  வீட்டிலேயே கர்ப்பத்தை உறுதி செய்யும் சில எளிய முறைகள்
 9. திருக்கோயிலூர்
  திருக்கோவிலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டி
 10. தமிழ்நாடு
  அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம்...