/* */

குட்கா கடத்தல் : சிக்கிய குற்றவாளிகள்

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலைய போலீசார் குட்கா கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்

HIGHLIGHTS

குட்கா கடத்தல் : சிக்கிய குற்றவாளிகள்
X

4 லட்சம் மதிப்பிலான குட்காவை  பறிமுதல் செய்த போலீசார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூர் காவல் நிலைய சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், சனிக்கிழமை தேவனூர் கூட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அந்த வழியா வந்த மகேந்திரா பொலிரோ பிக்கப் வண்டியை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் பொதினா தழை மூட்டை கட்டுகளுக்கு கீழே சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 24 மூட்டையில் போதைப்பொருள்கள் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட 71,640 பாக்கெட் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வாகனத்துடன் 3 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடனடியாக தகவலறிந்து விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், டிஎஸ்பி நல்லசிவம் ஆகியோர் பிடிபட்ட குட்காவை பார்வையிட்டு போலீசாரை பாராட்டினர்.

Updated On: 5 Jun 2021 12:24 PM GMT

Related News

Latest News

  1. சூலூர்
    பண அரசியலை கோவையில் இருந்து ஓட்டியாக வேண்டிய நேரம் : அண்ணாமலை
  2. வீடியோ
    🔴LIVE : ராமநாதபுரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா | Roadshow...
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு
  4. அரசியல்
    மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அலுவலக பதற்றமா? மன அழுத்தத்தை சமாளிக்க 3 உணவுகள்
  6. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  7. சேலம்
    மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  8. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...