விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மையத்தில் கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் பதினெட்டாவது கொரோனா தடுப்பூசி போடும் மையங்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மையத்தில் கலெக்டர் ஆய்வு
X

தடுப்பூசி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், பெரியசெவலை குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற 18-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று (22.01.2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ர.சங்கர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 22 Jan 2022 2:36 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  காங்கிரஸ் கட்சிக்கு அடிமேல் அடி! மூத்த தலைவர் திடீரென விலகல்
 2. ஈரோடு
  சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (25ம் தேதி) நிலவரம்
 3. அரியலூர்
  கச்சத்தீவை மீட்க சரியான தருணம்: தேமுதிக பொருளாளர் பிரமலதா
 4. ஈரோடு
  பூதப்பாடியில் ரூ.18.62 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை
 5. தமிழ்நாடு
  பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ள மறுவடிவமைப்பு நிலையங்களின் மாதிரி படங்கள்...
 6. இந்தியா
  டீசல் பயன்பாடற்ற விவசாயம்: மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் வலியுறுத்தல்
 7. சினிமா
  இசையமைப்பாளர் அனிருத்துக்கு டும் டும்... மணப்பெண் யார்?
 8. ஈரோடு
  அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவராக திமுகவின் பழனிச்சாமி போட்டியின்றி...
 9. ஆன்மீகம்
  Kolaru Pathigam in Tamil கோளறு பதிகம் தமிழில்
 10. வழிகாட்டி
  தில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் பணி: தகுதியுடையோர்...