/* */

மரக்காணம் திமுக ஒன்றிய செயலாளர் நீக்கம்

திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் ஒன்றிய செயலாளர் கழக கட்டுபாட்டை மீறியதால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்

HIGHLIGHTS

மரக்காணம்  திமுக ஒன்றிய செயலாளர் நீக்கம்
X

மரக்காணம் ஒன்றிய தலைவர் தேர்தலில் ஏற்பட்ட மோதல் (கோப்பு படம்)

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் ஒன்றிய செயலாளர் கழக கட்டுபாட்டை மீறியதால் நீக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வடக்கு மாவட்ட திமுக கழக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திமுக கழக கட்டுபாட்டை மீறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அர்சுணன் மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து உள்ளாட்சியில் திமுக கழகத்திற்கு துரோகம் செய்த மரக்காணம் மத்திய ஒன்றிய செயலாளர் நல்லூர் எஸ்.கண்ணன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாரத்குமார் ஆகியோர் மீது கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே கழகத்தினர் யாரும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் அமைச்சர் மஸ்தான் கேட்டுக் கொண்டு உள்ளார்.

Updated On: 24 Oct 2021 5:43 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...