/* */

ஒலக்கூர் ஒன்றியத்தில் 29 பெண்கள் ஊராட்சி தலைவராக தேர்வு

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் 29 பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

ஒலக்கூர் ஒன்றியத்தில் 29 பெண்கள் ஊராட்சி தலைவராக தேர்வு
X

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள 52 ஊராட்சிகளில், 29 பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது 55.76 சதவீதமாகும்,



Updated On: 19 Oct 2021 3:32 PM GMT

Related News