மேல்மலையனூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்ற தீர்மானம்

மேல்மலையனூர் ஒன்றியத்தில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மேல்மலையனூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்ற தீர்மானம்
X

மேல்மலையனூர் ஒன்றியக்குழு கூட்டம்

மேல்மலையனூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலக மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்புச்செல்வன் வரவேற்றார். இதில் வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி, வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாசங்கர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மேல்மலையனூர் ஒன்றியத்தில் சிமெண்டு சாலை அமைத்தல், உலர்களம் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், குடிநீர் குழாய் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1 கோடியே 68 லட்சத்து 66 ஆயிரத்து 200 ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 22 March 2022 3:52 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...