/* */

செஞ்சி ஒன்றிய சேர்மேன் தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி ஒன்றிய சேர்மேனாக ஆர்.விஜியகுமார் தேர்வு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

செஞ்சி ஒன்றிய சேர்மேன் தேர்வு
X

செஞ்சி ஒன்றிய சேர்மனாக விஜியகுமார் தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றுக் கொண்டார்

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 293 மாவட்ட கவுன்சிலர் போட்டியில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது

விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஒன்யங்களிலும் திமுக சேர்மன் பதவிகளை தன் வசப்படுத்தி உள்ளது, வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கடந்த 21 ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர்

ந்நிலையில் செஞ்சி ஒன்றிய சேர்மன் தேர்வு இன்று ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது, அதில் திமுகவை சேர்ந்த ஆர்.விஜியகுமார் சேர்மேனாக தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றுக் கொண்டார்.

Updated On: 22 Oct 2021 4:33 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  3. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  4. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  6. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  9. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்