அமைச்சர் தொகுதியிலேயே அடிக்கடி கரெண்ட் கட்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அமைச்சர் தொகுதியிலேயே அடிக்கடி கரெண்ட் கட்
X

செஞ்சி கோட்டை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விழுப்புரம் வந்திருந்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது என கூறி சென்றார், அவர் அப்படி கூறி சென்ற சில நாட்களிலேயே செஞ்சி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது, அப்படி என்றால் அமைச்சர் வார்த்தையை செஞ்சி பகுதி மின்சார வாரியம் மதிக்கவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செஞ்சி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...