Begin typing your search above and press return to search.
செஞ்சியில் திமுக முன்னிலை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் 18/26 - சுற்று நிலவரப்படி 23,300 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க., முன்னிலை வகிக்கிறது.
தி.மு.க., மஸ்தான் 73,276
பா.ம.க., ராஜேந்திரன் 49,976