/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 11 பேர் குணமடைந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

HIGHLIGHTS

விழுப்புரம்  மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 11 பேர் குணமடைந்தனர்
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 10 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது

11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு - 0

165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Updated On: 18 Oct 2021 4:33 PM GMT

Related News