/* */

உள்ளாட்சித்தேர்தல்: கே.வி குப்பம் ஒன்றியத்தில் 1298 பேர் வேட்புமனு தாக்கல்

வேலூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் கே.வி குப்பம் ஒன்றியத்தில் மொத்தம் 1298 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல்: கே.வி குப்பம் ஒன்றியத்தில் 1298 பேர் வேட்புமனு தாக்கல்
X

வேலூர் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.

இது வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்

மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 2

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 14 பேர்

மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 21

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 104 பேர்

மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 39

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 198 பேர்

மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 333

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 982 பேர்

Updated On: 23 Sep 2021 3:34 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!