/* */

உள்ளாட்சித்தேர்தல்: கே.வி குப்பம் ஒன்றியத்தில் இன்று 120 பேர் வேட்புமனு தாக்கல்

வேலூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் கே.வி குப்பம் ஒன்றியத்தில் இன்று 120 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல்: கே.வி குப்பம் ஒன்றியத்தில் இன்று 120 பேர் வேட்புமனு தாக்கல்
X

வேலூர் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது,

அதனையடுத்து கடந்த 15 ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர், வரும் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

இந்நிலையில் கே.வி குப்பம் ஒன்றியத்தில் இன்று (21.09.2021) மாவட்ட கவுன்சிலருக்கு ஒருவரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 9 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 21 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 89 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்,

கடந்த ஐந்து நாட்களில் மாவட்ட கவுன்சிலருக்கு 5 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 37 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 142 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 669 பேரும் இதுவரை தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.

Updated On: 22 Sep 2021 1:20 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  3. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  4. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  5. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  6. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  7. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  8. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  9. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  10. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்: