/* */

உள்ளாட்சித்தேர்தல்: குடியாத்தம் ஒன்றியத்தில் இன்று 173 பேர் வேட்புமனு தாக்கல்

வேலூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் குடியாத்தம் ஒன்றியத்தில் இன்று 173 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல்: குடியாத்தம் ஒன்றியத்தில் இன்று 173 பேர் வேட்புமனு தாக்கல்
X

வேலூர் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது,

அதனையடுத்து கடந்த 15 ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர், வரும் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

இந்நிலையில் குடியாத்தம் ஒன்றியத்தில் இன்று (21.09.2021) மாவட்ட கவுன்சிலருக்கு ஒருவரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 16 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 17 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 139 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்,

கடந்த ஐந்து நாட்களில் மாவட்ட கவுன்சிலருக்கு 6 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 69 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 168 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 779 பேரும் இதுவரை தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.

Updated On: 22 Sep 2021 1:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்