/* */

புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் குறுஞ்செய்தியாக அனுப்பலாம் : வேலூர் கலெக்டர் அறிவிப்பு..

Collector Office Vellore-புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கலாம். வேலூர் கலெக்டர் அறிவிப்பு.

HIGHLIGHTS

Collector Office Vellore
X

Collector Office Vellore

Collector Office Vellore-புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கலாம் என்று வேலூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்கள் குறித்து கலெக்டரின் குறை தீர்வு செல்போன் எண்ணின் (9498035000) வாட்ஸ் -அப்பில் தெரிவிக்கலாம்.

செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசுவதை தவிர்த்து பொதுமக்கள் தங்களின் குறைகள், புகார்களை குறுஞ்செய்தியாக தெரிவிக்க வேண்டும். இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 1 April 2024 9:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?