உள்ளாட்சித்தேர்தல் 2021: அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய வகுப்புவாரி ஒதுக்கீடு

நடைபெறவிருக்கும் உள்ளாட்சித்தேர்தல் 2021 அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வகுப்புவாரி ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உள்ளாட்சித்தேர்தல் 2021: அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய வகுப்புவாரி ஒதுக்கீடு
X

ஊரக உள்ளாட்சித்தேர்தலில் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சி மன்றங்களில் வகுப்பு வாரியாக இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விபரம்:

குப்பம்பட்டு ஊராட்சி பட்டியலின பழங்குடி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அக்ரகாரம், ஆசனாம்பட்டு, கழனிபாக்கம், மடையபட்டு, வண்ணாந்தாங்கல், வாசதாங்கல் ஆகிய ஏழு ஊராட்சிகள் பட்டியலின பெண்களுக்கும் ,

கருங்காலி, மேல்பள்ளிப்பட்டு, நேமந்தபுரம், பாக்கபாளையம், புத்தூர், செதுவாலை, தோளப்பள்ளி ஆகிய ஏழு ஊராட்சிகள் பட்டியலின பொது தொகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அகரம், அணைக்கட்டு, அரிமலை, சின்னப்பள்ளிக்குப்பம், தேவிச்செட்டிக்குப்பம், இறைவன்காட்டு, குருராஜபாளையம், ஜார்த்தான்கொல்லை, கீழ்கிருஷ்ணாபுரம் , குப்பபாளையம், பின்னந்துரை, சத்தியமங்கலம், சேர்பாடி, திப்பசமுத்திரம், ஊனை வாணியம்பாடி, வல்லாண்டராம், வரதலாம்பட்டு, வேப்பங்குப்பம், விரிஞ்சிபுரம் ஆகிய 19 ஊராட்சிகள் பெண்கள் பொதுபிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

Updated On: 14 Sep 2021 2:56 PM GMT

Related News