/* */

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள்: QR Code ஸ்கேன் செய்து, paytm மூலம் அபராதம்

Traffic Violation Fines- போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் QR Code ஸ்கேன் செய்து, paytm மூலம் அபராதம் விதிக்கும் முறையை சென்னை காவல் ஆணையர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள்: QR Code ஸ்கேன் செய்து, paytm  மூலம் அபராதம்
X

பைல் படம்.

Traffic Violation Fines- இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு QR code அட்டைகளை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது: 2018க்கு பிறகு இ சலான் மூலம் அபரதாம் விதிக்கபட்டது. ஆனால் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் அபராத தொகை கட்டிவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள paytm QR code மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் கட்டுவதில் சிரமம் இருக்காது. இன்று தான் இந்த paytm மூலம் கட்டுவது அறிமுகப்ப்டுத்தியுள்ளேன். இதனை தொடர்ந்து சென்னை முழுவதும் இந்த முறை இதனை அறிமுகப்படுத்த உள்ளோம். தற்போது 300 paytm அட்டைகளை போக்குவரத்து காவலர்களுக்கு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 Aug 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!