மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

Equipment For Disabled Persons -பெரணமல்லூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
X

வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Equipment For Disabled Persons -திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டார வள மையம் சார்பில் நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர். தலைமை ஆசிரியை ஷீலா, பெரணமல்லூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வசித்தனர்.

ஆசிரியர் பயிற்றுனர் இசையருவி வரவேற்றார். இதில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் 30 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்களை வழங்கி பேசினார்.

30 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த உபகரணங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜா கூறினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-23T14:49:34+05:30

Related News

Latest News

 1. கல்வி
  JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில்...
 2. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 3. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 4. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 5. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 6. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 7. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 8. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 9. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...
 10. சினிமா
  அல்லு ஸ்டூடியோஸ் - 'ராமலிங்கையாகாரு'க்கான கௌரவம்..!