/* */

திருவண்ணாமலையில் தக்காளி விலை கடும் சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் இன்று தக்காளியின் விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் தக்காளி விலை கடும் சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

திருவண்ணாமலையில் தக்காளி விலை திடீர் சரிவு ஏற்பட்டு முதல் தரம் ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனையாகிறது. இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.60க்கும் விற்பனையானது

இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர்மழையால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு கிலோ ரூ.20 விலையில் இருந்து மடமடவென உயர்ந்து நேற்றுவரை ஒரு கிலோதக்காளி ரூ.120 ஆக விற்பனையானது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இன்று காலை தக்காளியின் விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 26 Nov 2021 2:56 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!